உயிருள்ள தெய்வங்கள்

தெய்வங்களை
படைக்கும்
தெய்வங்கள்
வாழ்வதோ குடிசையில் ,

உயிரோடு இருக்கும்
இத் தெய்வங்கள்
யார் கண்களுக்கும்
தெரிவதில்லை ....

எழுதியவர் : richard (7-Nov-14, 3:36 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : uyirulla theivangal
பார்வை : 89

மேலே