நட்பின் சான்று

வானவில் உன்னை பார்த்த போது தலை குணிந்ததம்
எட்டாவது வண்ணமாக உன்னை இந்த
உலகிற்கு காட்ட தவறியதற்கு .........!!!!!!!!

அன்புடன்,
நவீனா.கு

எழுதியவர் : நவீனா.கு (8-Nov-14, 11:00 am)
Tanglish : natpin saandru
பார்வை : 125

மேலே