மூவண்ண பறவை

மூவண்ண சிறகை விரித்து
என்நேரமும் பறந்த பறவை
படுத்த இடத்தில
கண் பார்த்த
மின் விசிறி ..

எழுதியவர் : ரிச்சர்ட் (10-Nov-14, 10:50 am)
பார்வை : 97

மேலே