கொஞ்சம் புலம்பல் 2 - வேலு

அளவு குறைந்த பக்கம் தான்
தராசு உயரும்
உதாரனம் தேவை இல்லை .....
=================
ஆறுகள் அனைத்தும்
பெண்கள் பெயர்கள்
ஆக்கம் , அழிவும் அவர்கள்
======================
நான் புறச்சியாளன் அல்ல
புறச்சியாளன் முதுகெலும்பு
இப்படிக்கு நன்ம்பிக்கை
=================
முதன் முறையாய்
தொலைபேசி
தொடுதிரையெல்லம் உன் தேகம்
துக்கத்தை கலைந்து நான் !!!
================