எரிமலை

நெருப்புக்கும் தாகம் போலிருக்கிறது
நீரை அருந்த எவ்வளவு வேகம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (13-Nov-14, 11:43 am)
பார்வை : 133

மேலே