களிப்பும்

வாண வேடிக்கை-
கரியாய்ப் போகும் பணம்,
களிப்பில் குழந்தைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Nov-14, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 56

மேலே