காதலின் ஆழம்

உலகில் பிறந்தவனுக்கு
ஒரு தடவை தான்
மரணம்
ஆனால்
உன்னை நேசித்த எனக்கு
ஒவ்வொறு நிமிடமும்
மரணம் .................

எழுதியவர் : thulasi (16-Nov-14, 6:39 pm)
Tanglish : kathalin aazham
பார்வை : 148

மேலே