போராட்டம்

மண்ணுடன் போராட்டாமாம்
விதைகளுக்கு
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்
பச்சைக்கொடி
காட்டுகின்றன.
மரங்கள்....

எழுதியவர் : கிரிஜா.தி (21-Nov-14, 10:36 am)
சேர்த்தது : கிரிஜா தி
Tanglish : porattam
பார்வை : 1095

மேலே