கைக்குழந்தை

கிள்ளினார்கள்...
கொஞ்சினார்கள்...
முத்த மழையில்
நனைத்தார்கள்...
ஆனாலும்,
எதுவும் நினைவில்லை!
கை பொம்மையையும்
கிலுகிலுப்பையையும்
வைத்து விளையாடும்
கைக்குழந்தையான எனக்கு!

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (25-Nov-14, 12:57 pm)
பார்வை : 79

மேலே