மஞ்சளின் வண்ணத்தை

மஞ்சளின் வண்ணத்தை அன்றுதான் பார்த்தேன்
நீ குளித்துவிட்டு வரும் வழியில்..
உன் முகத்தில்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (29-Nov-14, 9:32 pm)
சேர்த்தது : வரலாறு சுரேஷ்
பார்வை : 75

மேலே