நம்முடைய கடவுள்

================
நம்முடைய கடவுள்
================
எதற்கு எடுத்தாலும்
காசு கேட்கும் இவ் உலகில் ,
காசு வாங்காமல்
நாம் போடும் குப்பைகளை
அகற்றும் மனிதர்கள் ,
பார்த்தவர்கள்
சொன்னார்கள்
குப்பை பொறுக்குபவர்கள் என்று .....