சருகு
யாரும்
பார்திருக்கவில்லை ...............,
சருகொடு சருகாகிப்போனதை
யுகங்கள் கடந்து சென்ற
இடைவேளைகளில்
காத்திருந்த கணநேர
தவிப்புகள் ........,
என்னை தீண்டாத
உன் விழிகள்
சருகொடு சருகானேன் !
மண்ணில் மக்கிபோகின்றன
என் தவிப்புகள் .......,