போதனைகள் 1
நீயோ
அறிவின் உச்சத்தில்
இருந்தாலும் கூட .....
மதிக்காத ஒருவனிடம்
நீ ஓதும் வேதாந்தமும்
கேலியாகத்தான் சேரும் .....
நீயோ
அறிவின் உச்சத்தில்
இருந்தாலும் கூட .....
மதிக்காத ஒருவனிடம்
நீ ஓதும் வேதாந்தமும்
கேலியாகத்தான் சேரும் .....