நினைவுகள்

என் அனுமதி இல்லாமல்
தினந்தினம் கண்ணீர்த்துளிகள்
எட்டி பார்த்துவிடுகிறது .....

எந்தன் கண்களில் ...
உந்தன் நினைவுகளால்!!..

எழுதியவர் : பிரதீப் நாயர் (5-Dec-14, 11:17 am)
சேர்த்தது : பிரதீப் நாயர்
Tanglish : ninaivukal
பார்வை : 91

மேலே