தாம்பத்தியம்
நான் கட்டிய தாலி உன் நெஞ்சில்..
என்னை மஞ்சத்தில்...
என் உயிரை உன் வையிற்றில்..
சுகமாக வாழ வைப்பேன் என்று வாக்கு கூறி
உன்னை சுமைதாங்கி ஆக்கி விட்டேன்..
வரம் தருவையா பத்தினி பெண்ணே...
இனி ஒரு ஜென்மம் எடுத்தால்...
நான் ஆகா நீ...நீயாக நான்..வாழ..
வரம் தருவாயா..