அலைபேசி உரையாடலின்போது

பொறாமையடி என்மேல்
அலைபேசி அலைவரிசைக்குக்கூட !

அடிக்கடி திருடிவிடுகிறது
உன் குரலை மட்டும் !

நம் அலைபேசி
உரையாடலின்போது !

எழுதியவர் : முகில் (7-Dec-14, 8:25 pm)
பார்வை : 329

மேலே