ஓய்வு

ஒழுகுமா உன் வாழ்வு
ஓய்வு இல்லையன்னா -மனிதா
உனக்கு கிடைக்கலாம்
உப்பில் இருந்து உள்ள பொருளே
பத்தே நொடிகளில்
பணக்கட்டுக்காக பறக்கிறான் வெளிநாட்டுக்கு
பித்தாய் அலைகிறான்
பணம் பணம் என
நெற் போல இயங்குகின்றான் இன்று
நேரம் என்ன நிமிடம் என்ன
உழுகின்ற மனிதன்
உறுளும் உலகிலே
****************************************************************
(இந்தக் கவிதையை கீழிருந்து வாசிக்கவும் )