வெற்றி
வெற்றி
.......................
எட்டிப் பிடிக்கும்
தூரத்தில் தான் வெற்றி
அதைத் தட்டிப் பறித்திட
தேவை பயிற்சி
பயிற்சியும் முயற்சியும்
தொடர்சியானால்
வெற்றி நம் விலாசம்
தேடி வரும்..........