வலிமையும் எளிமையும்

வலிமையானது
எளிமையானதை
வெல்கிறது..
மமதை
கொள்கிறது..!
முடிவில்...
வலிமை சிறுத்து
அதுவும் அழிகிறது!
தோற்றாலும் எளிமை
என்றும்...
வாழ்கிறது!
பணிவு என்பது பயம் அல்ல!

எழுதியவர் : கருணா (12-Dec-14, 11:47 am)
பார்வை : 94

மேலே