காதல்

நீ
எங்கிருந்தோ
என்னை நினைத்துகொண்டிருக்கிறாய்
ஆதலால் நான்
இன்னமும்
உயிரோடு இருக்கிறேன்......

எழுதியவர் : rengarajan (20-Jun-10, 4:37 pm)
சேர்த்தது : rengarajan
Tanglish : kaadhal
பார்வை : 423

மேலே