நம்பிக்கை துரோகம்

என்னையும்
என்னுள்ளுமையும்
நன்கு அறிந்த
என் உயிர் நண்பன்
என்னை பிரிந்து
என்னையும்
என்னுள்ளுமையையும்
காயப்படுத்தி
என்னை துரோகித்த
நண்பனை இன்னும்
மன்னிக்க காத்திருக்கிறது
என் மனம்.

எழுதியவர் : மதுராம் (17-Dec-14, 7:53 pm)
Tanglish : nambikkai throgam
பார்வை : 634

மேலே