ஹைகூவா

நான் கோபத்தில் திட்டும்
வார்த்தைகள்
கவிதை
என்றால்
நீ கோபத்தில்
சொல்லும்
"போடி"
என்ன ஹைகூவா....

எழுதியவர் : சந்தியா பிரியா (20-Dec-14, 8:54 am)
பார்வை : 165

மேலே