இயக்குனர் சிகரம்

பால சந்தர் என்ற இயக்குனர் இமயம் பல கலைஞர்களை திரை துறைக்கு அறிமுகம் செய்து பல சாதனைத் திரைப் படங்களை அளித்த மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ஒரு மாமனிதர் இன்று நம்மில் இல்லை என எண்ணும் போது மிகவும் வருத்தத்தை தருகிறது.