வாழ்த்துப் பரிசு

தளத்துக்குள் நின்று தனியன்பு காட்டி
உளத்துக்குள் வாழ்தோழர் கட்கு –மலர்ந்த
கிறிஸ்மஸ் பெருநாளில் எந்தன் இதயம்
பரிசாய் நவில்கின்ற வாழ்த்து!
*மெய்யன் நடராஜ்
தளத்துக்குள் நின்று தனியன்பு காட்டி
உளத்துக்குள் வாழ்தோழர் கட்கு –மலர்ந்த
கிறிஸ்மஸ் பெருநாளில் எந்தன் இதயம்
பரிசாய் நவில்கின்ற வாழ்த்து!
*மெய்யன் நடராஜ்