முகில் பந்தல்
முகில்பந்தல்
முக்கூட தேவர்கள் மாளிகை
முகிலினங்கள் கூடி தரிசிக்க
பௌர்ணமியால் துள்ளுகின்ற
பாற்கடலின் அலையைபோல்
பார்த்திருக்கும் கண்களுக்கு
பசிதீர்த்த படைப்பல்லவோ..?
முகில்பந்தல்
முக்கூட தேவர்கள் மாளிகை
முகிலினங்கள் கூடி தரிசிக்க
பௌர்ணமியால் துள்ளுகின்ற
பாற்கடலின் அலையைபோல்
பார்த்திருக்கும் கண்களுக்கு
பசிதீர்த்த படைப்பல்லவோ..?