நல்ல சாமியார்

அந்த சாமியார் போலிச்சாமியாரா இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லறெயெ நீ எப்பிடிடா அதக் கண்டுபிடிச்ச?.
அது ஒண்ணும் பெரிய ரகசியம் இல்லடா. அவரு ஆசிரமத்லே பொம்பளைங்க யாரும் இல்ல. அவுங்கள அங்க அனுமதிக்கறதும் இல்ல .

எழுதியவர் : மலர் (28-Dec-14, 7:48 pm)
Tanglish : nalla saamiyaar
பார்வை : 219

மேலே