சிந்தனை

உனக்கென யோசித்தால்
உண்மைகள் உடைந்து போகும்

நமெக்கென யோசித்தால்
நன்மைகள் பல நடக்கும்

சீறாய் சிந்தித்தால்
சிந்தனை சிறக்கும்

சீற்றத்தில் சிந்தித்தால்
சீமையே சிதைந்துபோகும்

எழுதியவர் : inbakumar (29-Dec-14, 4:44 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
Tanglish : sinthanai
பார்வை : 120

மேலே