எந்தன் கனவு

கற்பனையே என்றாலும்
கைக்கெட்டும் தூரத்தில்
கன்னியவள் என்பதால்
கட்டுக்கடங்காத இன்பமே......

" எந்தன் கனவு "

எழுதியவர் : வினோத்சுப்பையா (3-Jan-15, 3:41 am)
Tanglish : yenthan kanavu
பார்வை : 60

மேலே