ஊனம்

கருணை இல்லா
இதயம் இருக்கும் வரை
ஆண்டவன் படைப்பிலும்
இருந்துகொண்டுதான் இருக்கும் - அவனின்
இறக்கமற்ற ஊனம்...

நமக்கான வாழ்வில்
நம் உறவுக்கான வாழ்வில்
ஒரு துளி நிமிடமாவது வாழ்வோம்
நம்மில் கருணை வர
ஊனமாய் படைக்கப்பட்ட - நம்
உறவுகளுக்காக....

எழுதியவர் : kavithaikadhalan-கரிகாலன். (15-Apr-11, 2:52 pm)
சேர்த்தது : kavithaikadhalan
பார்வை : 351

மேலே