வாழ்க்கை

ஒரு எழுதப் படாத டைரி .
மையினால் நிரப்பப் படாத பேனா .
கிழிக்கப் படாத நாள்காட்டி .
மீண்டும் மீண்டும்
வந்து போகும் பகல் இரவு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Jan-15, 2:55 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 67

மேலே