சோறு

சொர்கத்தை
திறந்து
சோறு
போட்டாள்
தேவதை
பிச்சை
கிடைத்தது
பிச்சைகாரனுக்கு .

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Jan-15, 5:04 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : soru
பார்வை : 73

மேலே