சர்கஸ் குதிரை

இது தான்
கட்டுரை
இது தான்
கவிதை
இதுதான்
இலக்கியம்
இதுதான்
கதை
இதுதான்
ஓவியம்
இது தான்
அப்பா
இது தான்
வாழ்கை
இதுதான்
மனிதன்
இப்படி சொல்லிகொடுத்ததை
மட்டும் செய்கிறோம்
இது தான்
சுகந்திர நாகரிகமா?
பிறப்புக்கு
அர்த்தம் இல்லாமல்
போகிறது ..

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Jan-15, 5:16 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 97

மேலே