படுக்கை அறை ரகசியங்கள்.

தூக்கம் வந்து தூங்க வில்லை.
தூங்கவிடில் கண்கள் கலங்கிவிடும்.
குளிர்வதால் போர்கவில்லை
சோகத்தை மறைக்க போர்கிரேன்.
சுகத்திற்கு தலையணை வைக்கவில்லை.
என் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்.
வசதிக்கு மெத்தையில் தூங்கவில்லை.
உன்னை தாங்கும் நெஞ்சம்
இதமாக தூங்க...

எழுதியவர் : (17-Apr-11, 8:41 am)
சேர்த்தது : Sumi
பார்வை : 591

மேலே