நிராகரிப்புகள்

நிராகரிக்கப் படலாம்..
நீங்கள்..
சில மனிதர்களால்..
சில நிறுவனங்களால்..
சில நிகழ்வுகளால் ..
நிராகரியுங்கள்..
நிராகரிப்புகளை..
நீங்கள்..
பின்னொரு நாளில்..
உங்களை..
நிராகரித்ததற்காக..
வெட்கப்படும்
நிலையை..
அவர்களுக்கு ..
உருவாக்குங்கள்..
பல ..
உச்சங்களை
தொட்ட பின்!
(An information : American Multi Billionaire Warren Buffet became a Post Graduate -M.S. in Business from Columbia University after he was rejected by the Harvard University-School of Business . Warren Buffet is the renowned chairman and CEO of Berkshire Hathaway Inc.,
invested $100 and went on to accumulate a personal net worth of $30 billion)