தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வாய்திறந்த மலர்கள் எல்லாம்
காய் கனியாய் திரண்டு நிக்கும்
தை மாத பொங்கலிலே

விவசாயம் பெருகி
சமத்துவம் எனும்
மகத்துவம் ஓங்கிடவும்

உலக ஒற்றுமை நிறைந்து
உலகில் சந்தோசம் பொங்கிட
நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : இணுவை லெனின் (15-Jan-15, 4:06 am)
சேர்த்தது : இணுவை லெனின்
பார்வை : 142

மேலே