நீ தான் வேண்டும் எனக்கு

அழகாய் நீ இருக்க
அலங்காரம் எதுக்கடி உனக்கு.
சிரித்த முகம் உனக்கிருக்க
சீர் செனதி எதுக்கடி எனக்கு

சிறந்த குணம் உனக்கிருக்க
சிந்தனைகள் எதுக்கடி எனக்கு
தெய்வமாய் நீ இருக்க
சன்னிதானம் எதுக்கடி எனக்கு..

அன்புள்ளம் உனக்கிருக்க
நீயே போதுமடி எனக்கு
தாரமாய் நீயும் வந்து
தந்து விடு மகிழ்வை எனக்கு.

மழலைகள் இரண்டு உனக்கு
தருவேன் நான் உனக்கு
சீக்கிரமாய் வந்து விடு
மனைவியாய் நீ எனக்கு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (15-Jan-15, 12:00 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 89

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே