கந்துவட்டிக்காரி நீ

.
கொஞ்சும் நினைவதை
கொஞ்சமே கொஞ்சம் கொடுத்து
கொள்ளை கவிதைகளை வட்டியாய்
கொள்ளை கொள்ளும் கந்துவட்டிக்காரி நீ ....

எழுதியவர் : ஆசை அஜீத் (17-Jan-15, 8:54 pm)
பார்வை : 88

மேலே