காதல் போர் உண்டானது
எல்லை மீறிப்போனதனால்
நம் நாட்டில் கார்கில் போர்
உண்டானது
அடியே
உன் மேல்
நான் வைத்த பாசம்
எல்லை மீறிப்போனதனால்
நமக்குள்
காதல் போர் உண்டானது
என் இதயம் துண்டானது
* ஞானசித்தன் *
95000 68743