கற்பனையில் ஒரு கோலம்
என் வீட்டு வாசலில் நீ
கோலம் இட வருவாயா?
என் மனைவியாய் நீயும்
வந்து கோலம் ஒன்று தருவாயா?..
காலம் செல்லும் முன்னே
உன் கோலத்தை மாற்றி
மண கோலத்தில் நீ
என் விட்டுக்கு வருவாயா?
என் இதய கதவுகள்
உனக்காகவே ஒரு
கற்பனை கோலம்
இடுகிறது என் மனதில்..