காதல்

"தல்" என்றால்

துன்பமாமே!

அதனால் தான்

துன்பத்திற்கு "கா"

சொல்கிறதோ!

கா...தல்.

- வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (28-Jan-15, 3:40 pm)
சேர்த்தது : பூபதிராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே