பொய் சொல்லும் போட்டி

கவிதைப் போட்டி
‘கற்பனை’ - தலைப்பு
‘பொய்’ என முடி – நிபந்தனை

‘கற்பனையில் கரையும்
போட்டிக்கு
கவிதையென்று பெயர்
தலை முதல்
கால் வரை
மெய்யே பொய்’

எழுதியவர் : மீ.மணிகண்டன் (28-Jan-15, 11:28 pm)
Tanglish : kavithaip POTTI
பார்வை : 177

மேலே