மூடநம்பிக்கை சமத்துவமோ

எதிர்காலத்தை..
ஐந்தறிவு ஜீவனிடம்..
கைநீட்டிக் கேட்கிறது
ஆறாம் அறிவு..
மூடநம்பிக்கை கொண்ட..
சமத்துவமோ இது !

எழுதியவர் : moorthi (30-Jan-15, 2:21 pm)
பார்வை : 187

மேலே