நெஞ்சு பொறுக்குதில்லையே

விவசாய நிலமெல்லாம்
அடுக்கு மாடி காட்டிடமாய்
அழகாய் மலர்ந்து
வீட்டின் ஓரத்திலே
வாகனம் நிறுத்தும் இடம்
விளையாட விளையாட்டு திடம்
நீச்சல் குளம் என்று
நிம்மாதியான வாழ்க்கை..

நீர் நிலம் எல்லாம்
நிம்மதி இழந்து
மண்ண அறைகள் எல்லாம்
மாசு அடைந்து
மண்ணின் வாசனை கூட
நாற்றம் அடைந்து
நமது அரசும் இதற்க்கு
துணை புரிந்து எதிர் கால
நம் வாழ்க்கை கேள்வி குறியாய்
அமைந்து.. அடுத்த வாரிசுகளை
நினைக்கும் போது
நெஞ்சு பொறுக்குதில்லையே...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (1-Feb-15, 10:49 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 107

மேலே