தேடல்

என் மனதின் தேடல் என் நினைவில்
என் நினைவின் தேடல் என் கனவில்
என் கனவின் தேடல் என் விழியில்
என் விழியின் தேடல் அது
என் அவளின் விழியே !!!

எழுதியவர் : (1-Feb-15, 1:59 pm)
சேர்த்தது : balaji9686
Tanglish : thedal
பார்வை : 84

மேலே