நிலா முத்தம்

பூமியின் கன்னத்தில்
வானம் கொடுத்த
முத்தச் சுவடு..........
கடலின் மேற் பரப்பில்
நிலா வெளிச்சம்........!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (2-Feb-15, 7:03 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : nila mutham
பார்வை : 75

மேலே