பண்டைத் தமிழேநீ தாய் --- இன்னிசை வெண்பா
எண்ணிலா மக்கள் எடுத்திடும் பிறப்பு
மண்ணோடு மண்ணாய் மடிந்திடக் கண்டு
கண்ணின் இமைபோல் காத்திடும் அன்னை
பண்டைத் தமிழேநீ தாய் .
எண்ணிலா மக்கள் எடுத்திடும் பிறப்பு
மண்ணோடு மண்ணாய் மடிந்திடக் கண்டு
கண்ணின் இமைபோல் காத்திடும் அன்னை
பண்டைத் தமிழேநீ தாய் .