அழகு கவிதை

*
மகளின் அழகை அம்மா பார்க்ககிறாள்
அம்மாவின் அழகை மகள் பார்க்கிறாள்.
*
மனதில் நிகழும் மாற்றத்தைக்
கண்ணாடியில் பார்த்து அறிகிறாள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (10-Feb-15, 12:29 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 156

மேலே