உனக்காகவே நான் இருக்கிறேன்

உன் அருகில் நான் இருக்கிறேன்
என்பதை தவிர்த்து
உனக்காகவே நான் இருக்கிறேன்
என்று சொல்லி பாருங்கள்
உண்மை காதலின் அர்த்தம் புரியும்!
காதல் அழகிற்கு அழகு சேர்க்கும்!

எழுதியவர் : Narmatha (10-Feb-15, 7:04 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 333

மேலே