மல்லிகையே

மல்லிகையே!!
உன் அங்க இதழ்களை
தொடும்போதெல்லாம்
ஆயிரம் உணர்வுகள் பிறக்குதடி
உணர்வுகள் ஒவ்வொன்றையும்
உதறிவிட்டு
காற்றிலே கலக்கிறாயடி
காற்றிலே கலந்தாலும்
என் ஜீவன்
உன் ஜீவனோடு
சங்கமிக்குமடி...

எழுதியவர் : பிரபு ரஞ்சி (13-Feb-15, 10:36 am)
பார்வை : 77

மேலே