இன்றைய நாகரீக நிலை

அற்புதங்கள் ஒவுஒன்றும்
அறிவியலின் வளர்ச்சி !
ஆடைகள் ஒவுஒன்றும்
அவிழ்ப்பு புரட்சி !
இதுதான் இன்றைய
நாகரீக வளர்ச்சி ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (17-Feb-15, 11:07 am)
பார்வை : 93

மேலே